• August 22, 2025
  • NewsEditor

பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டை விட, மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டை நம்புவது ஏன்? என்ன காரணம்?

என்ன தான் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை போன்ற முதலீடு ஆப்ஷன்கள் இருந்தாலும், இன்னும் நம் மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டில் முதலீடுகளைச் செய்து வருகின்றனர். அதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க. இந்தியாவில் பங்குச்சந்தை அறிமுகமாகி கிட்டத்தட்ட 150...
  • August 22, 2025
  • NewsEditor

முன்னாள் வீரர்களின் குறைகளைக் கேட்டறிய ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணி

குன்னூர்: முன்னாள் வீரர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். 1776-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ராஸ்-2 யூனிட் பிரிவின் 250-வது ஆண்டு விழாவையொட்டி, கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் வசிக்கும் 2,500 முன்னாள் வீரர்களை...
  • August 22, 2025
  • NewsEditor

ஆன்லைன் சூதாட்டத் தடை; 3 ஆண்டு சிறை; ரூ.1 கோடி அபராதம்… ஆனாலும், காத்திருக்கும் ஆபத்துகள்!

ஆன்லைன் விளையாட்டுகள் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, பணம் கட்டுவதும், பணம் சம்பாதிப்பதுமாக மாறிய பிறகு, மாணவர்கள் முதல் முதியோர் வரை அதற்கு அடிமையாக மாறுபவர்களின் எண்ணிக்கை பல கோடி. விளையாடுபவர்களின் பணம் கோடி கோடியாக ஒருபக்கம் பறிக்கப்பட, உயிர்களும் பறிபோக...
  • August 22, 2025
  • NewsEditor

Less eating: தொடர்ந்து குறைவாகவே சாப்பிடுகிறீர்களா? எச்சரிக்கும் மருத்துவர்!

இன்றைய வாழ்க்கைச்சூழல், நம் அன்றாட பணிகளைக்கூடச் சுமைகளாக மாற்றிவிட்டது. உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, செய்தித்தாள் படிக்க நேரமில்லை, குழந்தைகளோடு விளையாட நேரமில்லை, புத்தகம் வாசிக்க நேரமில்லை. இப்போது சாப்பாடுவரை வந்து நிற்கிறது நேரமின்மை. உணவைத் தட்டிக்கழிக்க நேரமின்மை, பசியின்மை, ஆரோக்கியத்தின்மீது...
  • August 22, 2025
  • NewsEditor

TVK மதுரை மாநாடு: `பரந்தூர் விமான நிலையம் முதல் ஆணவக்கொலை தடுப்பு சட்டம் வரை' – 6 தீர்மானங்கள்

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தவெக மாநாடு பரந்தூர் விமான நிலையம் 1.பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும்...
  • August 22, 2025
  • NewsEditor

சினிமாவில் சம்பாதித்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் சிலர் கட்சி தொடங்குகின்றனர்: இபிஎஸ் விமர்சனம்

காஞ்சிபுரம்: ‘சினிமாவில் நடித்து, பணம் சம்பாதித்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் கட்சி சிலர் தொடங்குவதோடு, எடுத்த உடன் எல்லாம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் உழைப்பின் மூலம் மட்டுமே உயர முடியும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம்,...