• August 22, 2025
  • NewsEditor

பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – திருச்சி உட்பட 4 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்க முடிவு

சென்னை: பயணிகள் வசதிக்காக, தாம்பரம்- திருச்சிராப்பள்ளி ரயில் உட்பட 4 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் தேவை அடிப்படையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொருத்து...
  • August 22, 2025
  • NewsEditor

“தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' – உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம்

`பிடித்த இடத்திலேயே விட வேண்டும்’ தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை விதித்தது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கு பிறகு அவற்றை பிடித்த இடத்திலேயே விட்டு விட...
  • August 22, 2025
  • NewsEditor

6 வயது மகன் கொலை வழக்கில் தேடப்பட்ட அமெரிக்க பெண் சிண்டி ரோட்ரிக் இந்தியாவில் கைது

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணம், எவர்​மன் நகரை சேர்ந்த பெண் சிண்டி ரோட்​ரிக். இவருக்​கும் மெக்ஸிகோவை சேர்ந்த மரி​யானோவுக்​கும் சுமார் 15 ஆண்​டு​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது. இத்​தம்​ப​திக்கு அடுத்​தடுத்து 7 குழந்​தைகள் பிறந்​தன. கடைசி ஆண் குழந்தை நோயல்...
  • August 22, 2025
  • NewsEditor

மாநாடு சீக்கிரம் முடிந்ததன் பின்னணி என்ன? | Highlights of TVK Vijay Madurai Maanadu | Vikatan

மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். மாநாட்டுக்காக தவெக சார்பில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே மாநாடு நடந்தது. விஜய் 35 நிமிடங்கள் மட்டுமே பேசியிருந்தார். இதன் பின்னணி...
  • August 22, 2025
  • NewsEditor

அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் 'ஹுக்கும்' (...
  • August 22, 2025
  • NewsEditor

புதுச்சேரியில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா

புதுச்சேரி: புதுச்சேரியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா இன்று நடந்தது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் புதுச்சேரியில் திமுகவுக்கு கிழக்கு கடற்கரைச்சாலையில் சிவாஜி சிலை அருகேயுள்ள...
  • August 22, 2025
  • NewsEditor

‘Vote Chori’ Row : `இக்கட்டில் சிக்கியுள்ளது வாக்காளரின் அதிகாரம்!' – இரா.சிந்தன்

மாநிலக் குழு உறுப்பினர், சி.பி.ஐ(எம்)கட்டுரையாளர்: இரா.சிந்தன் “தேர்தல் ஆணையர் என்பவர், தேசக் கட்டமைப்பின் ஒரு பகுதி. ஆனால் அவர் அரசாங்கத்தின் ஒரு பகுதி அல்ல!” முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேசனின் இந்தக் கருத்து, முற்றாக மறக்கப்பட்டுவிட்டதா? என்பதுதான் நமது...
  • August 22, 2025
  • NewsEditor

டெல்லியில் அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: கெடுபிடியை தளர்த்திய உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என தனது முந்தைய உத்தரவில் இருந்த கெடுபிடிகள் சிலவற்றை தளர்த்தி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதன்படி, “டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து...