ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி யாருக்கு? – வாரிசுகளுக்காக வரிந்து கட்டும் ஜான் பாண்டியன் – கிருஷ்ணசாமி!
2024 மக்களவைத் தேர்தலில் தென்காசியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணி வேட்பாளராக ஜான் பாண்டியனும் கோதாவில் குதித்தார்கள். அதேபோல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இருவருமே தங்களது வாரிசுகளை ஒரே தொகுதியில் களமிறக்கிவிட்டு ஆழப் பார்க்க ஆயத்தமாகி...