• August 22, 2025
  • NewsEditor

ஆர்எஸ்எஸ் கீதத்தை பாடிய டி.கே.சிவகுமார்: பாஜக விமர்சனத்தை தொடர்ந்து விளக்கம்

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்ததை, காங்கிரஸ் கட்சி விமர்சித்த நிலையில், சிவகுமாரின் தற்போதைய செயல்...
  • August 22, 2025
  • NewsEditor

TVK: 'தனி ஆள் இல்ல கடல் நான்'- மதுரை மாநாட்டில் மக்களுடன் எடுத்த செல்ஃபியை பகிர்ந்த விஜய்

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது. தவெக...
  • August 22, 2025
  • NewsEditor

உளுந்தூர்பேட்டை புதிய பேருந்து நிலையம் அமைப்பதில் திமுக, அதிமுக இடையே நீளும் பனிப்போர்!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை நகராட்சி பேருந்து நிலையம் அமைப்பதில் திமுக, அதிமுக இடையே நீடித்தும் வரும் பனிப்போரால் பேருந்து நிலையம் அமைவதில் சிக்கல் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கடந்த 2021-ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 24 ஆயிரம் மக்கள்தொகை...
  • August 22, 2025
  • NewsEditor

`தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து மீண்டும் வீட்டுவிடுங்கள்'- சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கடந்த 11ம் தேதி டெல்லி தெருநாய்கள் விவகாரத்தில் பிறப்பித்திருந்த உத்தரவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தெருநாய்களை பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்கும்படி உத்தரவிட்டு இருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும்...
  • August 22, 2025
  • NewsEditor

நிவின் பாலிக்கு பதில் ஆதி ஒப்பந்தம்

கார்த்திக்கு வில்லனாக நிவின் பாலிக்கு பதில் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘சர்தார் 2’ படத்துக்குப் பிறகு ‘மார்ஷல்’ படத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி. இதில் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கவிருந்தார். ஆனால், தேதிகள் பிரச்சினையால் விலகவே தற்போது ஆதி...
  • August 22, 2025
  • NewsEditor

போரை முடிவுக்கு கொண்டுவர கண்டிஷன்.. உறுதியாக சொன்ன இஸ்ரேல் பிரதமர் – உற்று நோக்கும் உலக நாடுகள்

போரை முடிவுக்கு கொண்டுவர கண்டிஷன்.. உறுதியாக சொன்ன இஸ்ரேல் பிரதமர் – உற்று நோக்கும் உலக நாடுகள்
  • August 22, 2025
  • NewsEditor

இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது: பதவி பறிப்பு மசோதா பற்றி பிரதமர் பேச்சு

பாட்னா: அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமரின் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அது குறித்து அவர் இன்று பிஹாரில் பேசுகையில், ‘ஊழலை ஒழிக்க தேசிய...
  • August 22, 2025
  • NewsEditor

TVK மதுரை மாநாடு: "அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனரா?" – விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் பதில்

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது. இந்த...
  • August 22, 2025
  • NewsEditor

Samantha: “நான் இப்போதெல்லாம் முன்புபோல இல்லை"- படங்களில் நடிப்பது குறித்து நடிகை சமந்தா!

நடிகை சமந்தா முதன்முறையாக தயாரித்த ’சுபம்’ திரைப்படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. அதே நேரம் குடும்ப சிக்கல், மன வருத்தங்கள், உடல் நலமின்மை எனப் பல்வேறு சவால்களை சமாளித்து இன்றும் அதே உற்சாகத்துடன் திரையுலகில் முத்திரை பதித்து வருகிறார்....