• August 22, 2025
  • NewsEditor

திரையரங்கில் ‘கேப்டன் பிரபாகரன்’ பார்த்து கண்ணீர் விட்ட பிரேமலதா விஜயகாந்த்!

நெய்வேலி: ‘இல்லம் தேடி உள்ளம் நாடி’ என தமிழக முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நெய்வேலியில் உள்ள திரையரங்கில் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தை பார்த்து மனம் உருகி கண்ணீர் விட்டு அழுதார்,...
  • August 22, 2025
  • NewsEditor

Sasikala: சசிகலா குறித்து யூ டியூப்பில் அவதூறு? திமுக நிர்வாகி மீது புகார்; பின்னணி என்ன?

சசிகலா குறித்து யூ டியூப்பில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா ஆதரவாளர்கள் மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா ஜெ.ஆர்.சுரேஷ் என்பவர் தலைமையில்...
  • August 22, 2025
  • NewsEditor

“தராதரம் அவ்வளவுதான்…” – முதல்வரை ‘அங்கிள்’ என கூறிய விஜய் மீது கே.என்.நேரு காட்டம்

திருச்சி: “தமிழக முதல்வரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது தவெக தலைவர் விஜய்க்கு அழகல்ல. அவருக்கு தேர்தலில் பதில் சொல்வோம்” என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக வெற்றிக் கழகத்...
  • August 22, 2025
  • NewsEditor

Whatsapp Call-ஐ பார்த்து வீட்டிலேயே பிரசவம்; வெளியில் காத்திருந்த மருத்துவர்கள்; என்ன நடந்தது?

திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (32), நத்தம் கோபால்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஓசூரைச் சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருவரும் திண்டுக்கல், கோபால்பட்டி எல்லாநகர்ப் பகுதியில் வாடகை...
  • August 22, 2025
  • NewsEditor

Captain Prabhakaran: "சண்முகப் பாண்டியனை வைத்து 'கேப்டன் பிரபாகரன் 2'!" – ஆர்.கே. செல்வமணி ஷேரிங்ஸ்

விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் 34 வருட இடைவெளிக்குப் பிறகு இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. புதிய படத்தின் வெளியீட்டைப் போல ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தின் முதல் காட்சியை கொண்டாடித் தீர்த்தனர். விஜயகாந்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் காணும் ரசிகர்கள்...
  • August 22, 2025
  • NewsEditor

2 ஆண்டுகள் ஆகியும் திறக்காமல் கிடக்கும் தென்காசி ஆட்சியர் அலுவலகம்! – ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் மாறி மாறி குற்றச்சாட்டு

“அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை கத்தரிக்கோலால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க ஸ்டாலினுக்கு கை வலிக்கிறதா?” – அண்மையில் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் இப்படியொரு கேள்வியை...
  • August 22, 2025
  • NewsEditor

'சிறை சென்றவர்கள் பதவியில் நீடிக்கலாமா; பொன்முடியும் செந்தில் பாலாஜியும்..!'- நெல்லையில் அமித் ஷா

நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று (ஆகஸ்ட் 22) முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ” புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழில்...
  • August 22, 2025
  • NewsEditor

பழநியில் ‘ஹைடெக்’ பஞ்சாமிர்த விற்பனை நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்

பழநி: பழநியில் ரூ.1.22 கோடி செலவில் ‘ஹைடெக்’ பஞ்சாமிர்தம் விற்பனை நிலையத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்தார். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி...