• August 5, 2025
  • NewsEditor

மும்பை: `புறாக்களுக்கு உணவளித்தால் அபராதம், வழக்கு' – போராட்டத்தில் குதித்த மக்கள்; என்ன காரணம்?

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவு மும்பையில் பல இடங்களில் புறாக்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கான பிரத்யேக இடங்கள் இருக்கிறது. குறிப்பாக கேட்வே ஆப் இந்தியா, தாதர், மாட்டுங்கா என முக்கியமான இடங்களில் இந்த கபூத்தர்கானா எனப்படும் புறாக்களுக்கு உணவு கொடுக்கும் இடங்கள் செயல்பட்டு...
  • August 5, 2025
  • NewsEditor

சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கவும்: அன்புமணி

சென்னை: சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாநகரம் சூரமங்கலத்தில்...
  • August 5, 2025
  • NewsEditor

வேலூர்: குண்டும், குழியுமான சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர் – மேயருடன் வாக்குவாதம்

வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு கவுன்சிலர் லோகநாதன். சுயேட்சையாக வெற்றிப்பெற்ற இவர், தற்போது அ.தி.மு.க ஆதரவுடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தன் வார்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதிகளில் சாலை, கால்வாய் வசதிகளை செய்து தராமல், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகக்...
  • August 5, 2025
  • NewsEditor

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக என்டிஏ எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றின் வெற்றிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று காலை...
  • August 5, 2025
  • NewsEditor

“ஒத்த அலைவரிசை உடைய நாடுகள், கூட்டாளிகள் எங்களை ஆதாரிக்கிறார்கள்'' – ட்ரம்ப் வரிக்கு ரஷ்யா பதில்

ரஷ்யா உடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு அபராதம் விதித்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதற்கு இந்தியாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள அபராதமே நல்ல உதாரணம். ட்ரம்பின் இந்த அதிரடி வரிகள் குறித்து ரஷ்யா தற்போது கருத்து தெரிவித்துள்ளது. “இது பொருளாதார...
  • August 5, 2025
  • NewsEditor

மதுரை ஆதீனம் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அருகில் உள்ள காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் நடந்த சைவ சித்தாந்த...
  • August 5, 2025
  • NewsEditor

'திரைப்புகழ் இருப்பதால் அவருக்கான வெளிச்சம் அதிகமாக இருக்கிறது, ஆனா.!'- விஜய்யை சாடிய சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று( ஆகஸ்ட் 5) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அதில் தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடிப் பேசியிருக்கிறார். “திரைப்புகழ் இருப்பதால் அவருக்கான வெளிச்சம் அதிகமாக இருக்கிறது. Vijay TVK – விஜய் த.வெ.க...