“ஹனுமான் வழிபாடு கிடையாது; ராவணன் எங்கள் முன்னோர்'' – மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தின் கதை
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் கொண்டிருக்கும். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிஸ்ரக் என்ற கிராமத்தில் உள்ள மக்கள் ராவணனை தங்கள் முன்னோராக கருதி வழிபடுகின்றனர். அதுபோலவே மகாராஷ்டிராவில் உள்ள நந்தூர் நிம்பா டைட்டியா (Nandur...