9K Gold: பிரபலமாகும் 9K தங்க நகைகள்; 22K தங்கத்திற்கு மாற்றா? விலை, தரத்தில் என்ன வித்தியாசம்?
கடந்த சில மாதங்களாக தங்க விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தங்க கட்டிகளுக்குச் சுங்கவரி விதித்தது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஜூன் மாதத்தில் மட்டும் இந்தியாவில்...