ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைப்பதில் திமுக திரைமறைவில் தில்லுமுல்லு: டிடிவி தினகரன்
சென்னை: ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, அதனை மத்திய அரசின் பயன்பாட்டில் இல்லாத பழைய இணையதளத்தில் பதிவேற்றியது மூலம் திமுக அரசின் தில்லுமுல்லு வெளிச்சத்திற்கு வந்துள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து இன்று...