புதுடெல்லி: இண்டிகோ நிறுவனத்தின் பைலட் ஒருவர், தான் இயக்கும் விமானத்தில் முதல் முறையாக பயணியாக வந்த தனது தாயை வரவேற்று பயணிகள் முன் கவுரவித்து நன்றி தெரிவித்தார். இண்டிகோ நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றுபவர் கேப்டன் ஜஸ்வந்த் வர்மா. இவர் இயக்கும்...
மதுரை: அரசு ஊழியர் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தொடரலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்தவர் பொன்னழகு. இவர் லஞ்ச ஒழிப்பு வழக்கில் பணியிடை...
அகமதாபாத்: குஜராத்தில் போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதி மக்களுக்கு உதவப் போவதாகக் கூறி, அது தொடர்பாக வீடியோக்களை காட்டி மசூதிகளில் சிலர் நன்கொடை வசூலிப்பதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில், அகமதாபாத் நகரின் எல்லிஸ் பிரிட்ஜ் பகுதியில் உள்ள ஒரு...
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தான் இந்தியா – அமெரிக்கா உறவில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசலுக்கு முக்கிய காரணம். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சமீபத்திய ரஷ்யா பயணத்தின் போது, இந்தியாவும், ரஷ்யாவும் தங்களது வணிகத்தைத் தொடரும் என்பதை...
தூத்துக்குடி: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் தன்கரை பதவி விலக வைத்து, வீட்டுக் காவலில் முடக்கி வைத்திருப்பது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: குடியரசு துணைத்...
காதல்கூட சற்று சுலபமாக கிடைத்துவிடலாம். ஆனால், அது திருமணத்தில் நுழைந்த பிறகு அந்த ரிலேஷன்ஷிப்பை காப்பாற்றிக்கொள்வதுதான் பெரும்பாடாக இருக்கிறது. அதற்கு கொஞ்சமாவது உதவி செய்வதற்குத்தான் இந்தக் கட்டுரை. உங்கள் திருமண வாழ்க்கையை காப்பாற்ற 5 டிப்ஸ்! மரியாதை காதலில்கூட பரஸ்பரம்...
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் நேற்று நடைபெற்றது. மதராஸி இந்நிகழ்ச்சியில் அனிருத் பற்றி பேசிய சிவகார்த்திகேயன்,...