''மம்மூட்டி – மோகன்லாலை சேர்த்து இயக்கும் படத்திற்கு பகத் பாசில் கொடுத்த ஊக்கம்!" – மகேஷ் நாரயணன்
மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் தற்போது மல்லுவுட்டே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். ஆம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டி, மோகன்லால் என இருவரை ஒரே படத்திற்குள் சேர்த்திருக்கிறார். அப்படத்திற்கான வேலைகளும் இப்போது நடைபெற்று வருகின்றன....