• August 25, 2025
  • NewsEditor

வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவையில் ஆக.27, 28-ல் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஆகஸ்ட் 27, 28 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிசா – மேற்கு வங்காள கடலோரப்...
  • August 25, 2025
  • NewsEditor

கைவிடப்பட்ட தீவை ஆடம்பர டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றிய சாஃப்ட்வேர் இன்ஜினீயர் – எப்படி தெரியுமா?

ஒருகாலத்தில் வெறிச்சோடி காணப்பட்ட, நெப்போலியன் கால கோட்டையால் மட்டுமே அறியப்பட்ட தோர்ன் தீவு (Thorne Island), இன்று தனியார் ஆடம்பர கொண்டாட்டத் தலமாக மாறியுள்ளது. முன்னாள் சாப்ட்வேர் இன்ஜினீயர் மைக் கானர் என்பவர் தான் இப்படி கொண்டாட்டத் தலமாக தோர்ன்...
  • August 25, 2025
  • NewsEditor

தேமுதிகவுக்கு 2026-ல் மிகப் பெரிய எழுச்சி: பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை

சென்னை: “விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாதபோது கட்சி கொஞ்சம் தொய்வு நிலையில் இருந்தது உண்மைதான். ஆனால் இன்றைக்கு வேகமாகவும், உற்சாகத்துடனும் நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி வரும் 2026-ம் ஆண்டு தேமுதிகவின் மிகப்பெரிய எழுச்சியாக இருக்கும்” என்று தேமுதிக பொதுச் செயலாளர்...
  • August 25, 2025
  • NewsEditor

IND vs PAK: "இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் தொடரில் ஆட வேண்டும்" – வாசிம் அக்ரம் விருப்பம்

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல் காரணமாக இரு அணிகளும் கடந்த 13 ஆண்டுகளாக இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆடாமல் இருக்கின்றன. டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரையில் கடைசியாக 2007-ல் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் நேருக்கு...
  • August 25, 2025
  • NewsEditor

முதல்வர் ஸ்டாலினுடன் கவினின் தந்தை சந்திப்பு – சில கோரிக்கைகள் முன்வைப்பு

சென்னை: நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் தந்தை இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கவினின் தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், கவினின் தந்தை சந்திரசேகர் மற்றும்...
  • August 25, 2025
  • NewsEditor

Iran: “அடிபணிய வைக்க முயற்சிக்கிறது… பெரிய அவமானம்" – அயதுல்லா கமேனி சொல்வதென்ன?

ஈரான் அணுசக்தி விவகாரம் 2015-ல், ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் (பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி) அமெரிக்கா இணைந்து ஓர் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டலை குறைத்தது. அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத்...
  • August 25, 2025
  • NewsEditor

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரம்: தகவல் ஆணைய உத்தரவை ரத்து செய்தது டெல்லி ஐகோர்ட்

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978-ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய மத்திய தகவல் ஆணையம் வழங்கிய அனுமதியை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி,...