Saina Nehwal: `மீண்டும் முயற்சிக்கிறோம்" – பிரிந்த கணவருடன் இணைந்த சாய்னா நேவால்
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால். பல சர்வதேச தொடர்களில் இந்தியாவுக்காக வெற்றிகளைக் குவித்துள்ளார். 2012-ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம், 2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கலம், கமன்வெல்த் போட்டிகளில் இரு தங்கம் என...