Francesca Jones: "சாகும் வரையில் கனவுகள் காண்பேன்!" – டென்னிஸ் உலகின் 8 விரல் சாதனை மங்கை
விளையாட்டு உலகில் எத்தனையோ வீரர், வீராங்கனைகள் தங்களின் வலிமையால், திறமையால் வரலாறு படைக்கிறார்கள். ஆனால், அவர்களில் சிலர் தங்கள் உடல்நிலையை வென்று வெற்றியை நோக்கிச் செல்வதால், அவர்களின் கதைகள் மனித மனதை ஆழமாகத் தொடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீராங்கனைதான் பிரான்செஸ்கா...