• August 26, 2025
  • NewsEditor

தமிழகம் முழுவதும் ரூ.174 கோடியில் 19 புதிய ஐடிஐக்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசின் செய்தி, உயர்கல்வி, தொழிலாளர் நலன் ஆகியதுறைகள் சார்பில் ரூ.230 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ), படப்பிடிப்புத் தளம், கல்விசார் கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். குரூப் 1-ல் தேர்வான 89 பேருக்கு பணி...
  • August 26, 2025
  • NewsEditor

`இவர்களுக்கு' கடன் கொடுக்கும்போது, சிபில் ஸ்கோர் பார்க்காதீர்கள் – மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

எவருக்கும் கடன் எளிதாக கிடைத்துவிடாது. ஒருவரின் சிபில் ஸ்கோரை செக் செய்தே கடன் வழங்குவார்கள். இந்த சிபில் ஸ்கோர் ஒருவர் கடன் வாங்கி அதை திரும்ப கட்டியது பொறுத்தே அமையும். யாருக்கு எவ்வளவு சிபில் ஸ்கோர்? சிபில் ஸ்கோர் 900...
  • August 26, 2025
  • NewsEditor

மக்களிடம் கனிவாக பேசி கோரிக்கைகளை பெற வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் உள்ள முதல்வரின் உதவி மையத்தை ஆய்வு செய்த ஸ்டாலின், மக்களிடம் கனிவாக பேசி கோரிக்கைகளை பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கோட்டூர்புரத்தில் முதல்வரின் உதவி மையம் ‘1100’ என்ற கட்டணமில்லா...
  • August 26, 2025
  • NewsEditor

சென்னை: “நான் காதலிக்கும் பெண்ணுடன் அவர் பழகினார்'' – 2 பேரை காரில் கடத்திய கல்லூரி மாணவர்கள்

சென்னை, காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன் (21). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் 24-ம் தேதி மாலை, புது வண்ணாரப்பேட்டை, இளையா தெருவில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது...
  • August 26, 2025
  • NewsEditor

திருமாவளவன் வெளியிட்ட ‘வீரவணக்கம்’ ட்ரெய்லர்!

சமுத்திரக்கனி, பரத் நடித்துள்ள ‘வீரவணக்கம்’ படத்தின் ட்ரெய்லரை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். மலையாள இயக்குநர் அனில் நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘வீரவணக்கம்’. சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக்,...
  • August 26, 2025
  • NewsEditor

நாய் இனப்பெருக்க நிறுவனங்கள் பதிவு செய்வது கட்டாயம்: விலங்குகள் நல வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்​நாடு விலங்​கு​கள் நல வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் இயங்கி வரும் அனைத்து நாய் இனப்​பெருக்​கம் மற்​றும் விற்​பனை நிலை​யங்​களும் மத்​திய சுற்​றுச்​சூழல் வனம் மற்​றும் பரு​வநிலை மாற்​றம் அமைச்​சகத்​தின் அறிவிக்​கை, பிராணி​கள் வதை தடுப்பு சட்​டப்​படி...
  • August 26, 2025
  • NewsEditor

“ஒரு மாசத்துல வரேன்-னு சொல்லிட்டு போனாரு..” ராணுவ வீரருக்கு நடந்தது என்ன..?? மூதாட்டி கண்ணீர்..

“ஒரு மாசத்துல வரேன்-னு சொல்லிட்டு போனாரு..” ராணுவ வீரருக்கு நடந்தது என்ன..?? மூதாட்டி கண்ணீர்..
  • August 26, 2025
  • NewsEditor

"தோனிக்கு என்னைப் பிடிக்காது" – சர்வதேச கரியர் தோல்வி குறித்து மனம் திறக்கும் மனோஜ் திவாரி

மேற்கு வங்கத்திலிருந்து வந்த இந்தியாவின் சிறந்த உள்ளூர் போட்டி வீரர்களில் ஒருவர் மனோஜ் திவாரி. உள்ளூர் போட்டிகளைப் பொறுத்தமட்டில் முதல் தர கிரிக்கெட்டில் 47.8 ஆவரேஜில் 10,000-க்கும் மேற்பட்ட ரன்களும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 42 ஆவரேஜில் 5,000-க்கும் மேற்பட்ட...