சிலைகளுக்கான தொல்பொருள் ஆய்வு மையத்தை சுவாமிமலைக்கு மாற்றுக: உலோக சிற்பக் கலைஞர் நலச் சங்கத்தினர் வலியுறுத்தல்
கும்பகோணம்: சென்னையில் உள்ள சிலைகளுக்கான இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தை, சுவாமி மலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என ஐம்பொன் சிலை வடிவமைப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் ஐம்பொன் உலோகச் சிலை வடிவமைப்புப் பணியில்...