கேஜிஎஃப் நடிகர் தினேஷ் மங்களூரு காலமானார்
பிரபல கன்னட நடிகரும் கலை இயக்குநருமான தினேஷ் மங்களூரு (வயது 63) உடல் நலக்குறைவால் காலமானார். யாஷின் ‘கேஜிஎஃப்’ படத்தில் மும்பை ரவுடியாக நடித்ததன் மூலம் பிரபலமான தினேஷ் மங்களூரு, கிச்சா, கிரிக் பார்ட்டி, ரிக்கி உள்பட பல கன்னடப்...