ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100-வது திரைப்படமான இத்திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. இப்படத்துக்குப் பிறகே ‘கேப்டன் விஜயகாந்த்’ என்று அழைக்கப்பட்டார். இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையொட்டி,...
சென்னை: சென்னை மாணவி தாரிகா மகிழ்ச்சி என்ற கருப்பொருளில் தனது 30 கலைப் படைப்புகளை பொதுமக்களின் பார்வைக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு காட்சிப்படுத்த உள்ளார். வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராமின்...
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவீன்குமாரின் தந்தை சந்திரசேகரை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் வைத்து சந்தித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன். கவினின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் பாதுகாப்பும் வேண்டும், ஆணவப்படுகொலை தடுப்புச்சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்...
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக தவுசாவில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 25 மணி நேரத்தில் 29 செ.மீ. மழை பெய்துள்ளது. பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. உதய்பூரின் தபோக்...
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிற்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்து அக்குழந்தையை வெளியுலகிற்குக் காட்டாமல் தீபிகா படுகோனே வளர்த்து வருகிறார். குழந்தையின் புகைப்படம் கூட வெளியாகவில்லை. யாரும் தனது குழந்தையை...
சென்னை: இந்திய கடல்சார் உச்சி மாநாடு வரும் அக்.27-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மும்பையில் நடைபெற உள்ளது. இதன்மூலமாக, ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து...
தங்கம் | ஆபரணம் நேற்றை விட, இன்று (ஆகஸ்ட் 26) தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-உம், பவுனுக்கு ரூ.400-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கம் (22K)...