நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு மோசடி வாரிசு சான்றிதழ் மூலமாக 3 பேர் உரிமை கோருவதாக போனி கபூர் வழக்கு
சென்னை: நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்துக்கு மோசடியான வாரிசு சான்றிதழ் மூலமாக 3 பேர் உரிமை கோருவதாக திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தாம்பரம்...