• August 27, 2025
  • NewsEditor

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு; இரவு பாரில் நடந்த மோதல், நடு ரோட்டில் சண்டை; என்னதான் நடந்தது?

கோலிவுட்டில் பரபரவென தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த லட்சுமி மேனன், இப்போது மலையாளம், தமிழ் இரண்டிலும் பெரிதாக நடிப்பதில்லை. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 24) கேரளாவின் கொச்சி பேனர்ஜி சாலையில் இருக்கும் இரவு நேர சொகுசு பார்...
  • August 27, 2025
  • NewsEditor

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் துரிதமாக செயல்படவில்லை: கே.பாலபாரதி குற்றச்சாட்டு

மதுரை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் சிறப்பானதாக இருந்தாலும், இதை அரசு நிர்வாகம் துரிதமாகச் செயல்படுத்தவில்லை என ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கே.பாலபாரதி நேற்று தெரிவித்தார். மதுரையில் தமிழ்நாடு தொழிலாளர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் அரசு வழங்கிய...
  • August 27, 2025
  • NewsEditor

திருப்பதி தேவஸ்தானத்தில் 4 வேற்றுமத ஊழியர் சஸ்பெண்ட்

திருப்பதி: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் அறங்​காவலர் குழு தலை​வ​ராக பி.ஆர். நாயுடு நியமனம் செய்​யப்​பட்​ட​தில் இருந்து, வேற்று மத ஊழியர்​கள் மீது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இந்​துக்​கள் என கூறி, போலி சான்​றிதழ் கொடுத்து வேற்று மதத்தை தழு​வி, அந்த...
  • August 27, 2025
  • NewsEditor

கருத்தடை, தடுப்பூசி, காப்பகம் மூலம் தெரு நாய்களை பாதுகாப்போம்: பொதுமக்களுக்கு பிரேமலதா அழைப்பு

சென்னை: தேமுதிக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாய்​கள் மனிதர்​களுக்கு உண்மை​யான தோழர்​களாக​வும், குடும்ப உறுப்​பினர்​களாக​வும் வீட்​டின் பாது​காவலர்​களாக​வும் விளங்​கு​கின்​றன. இந்து மரபில், பைர​வர் வடிவ​மாக வழிபடப்​படும் நாய்​கள், விசு​வாசத்​தை​யும், நன்​றியை​யும் வெளிப்​படுத்​துகின்​றன. இந்​தி​யா​வில், நகர்ப்​புறமோ, கிராமப்​புறமோ, நாய்​கள்...
  • August 27, 2025
  • NewsEditor

`350 மி.லி-ல ஒரு உசுர காப்பாத்த முடியும்னா, என்னங்க யோசனை?'- 25 ஆண்டுகளாக ரத்ததானம் செய்யும் இளைஞர்!

ஒருவர் தானமாக கொடுக்கிற ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என்று பிரிக்கப்பட்டு மூன்று நோயாளிகளைக் காப்பாற்றுகிறது. மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்ததானத்தின் போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே பெறப்படுகிறது. ஆண்கள் மூன்று...
  • August 27, 2025
  • NewsEditor

வாரணாசியில் இன்று புதிதாக காசி தமிழ்ச் சங்கம் துவக்கம்!

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காசி தமிழ்ச் சங்கம் துவக்கப்படுகிறது. இதற்கான விழா வாரணாசி மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம் தலைமையில் நடைபெறுகிறது. காசி எனும் வாரணாசிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் வகையில் அங்கு காசி தமிழ்...