• August 2, 2025
  • NewsEditor

Modi -க்கு செக் வைக்கும் Rahul; வெளிவரும் தேர்தல் முறைகேடு ஆதாரம்? ராகுலின் குற்றச்சாட்டு சரியா?

Modi -க்கு செக் வைக்கும் Rahul; வெளிவரும் தேர்தல் முறைகேடு ஆதாரம்? ராகுலின் குற்றச்சாட்டு சரியா?
  • August 2, 2025
  • NewsEditor

மோடி – ஓபிஎஸ் சந்திப்பு விவகாரம்: "இனியாவது உண்மைய பேசுங்க" – நயினார் நகேந்திரனைத் தாக்கும் ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளது அவரது பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க...
  • August 2, 2025
  • NewsEditor

Dhoni: "எனக்கு ஊசின்னா பயம்; உடம்புதான் எல்லாமே" – தோனி சொல்லும் ஹெல்த் அட்வைஸ்கள் என்னென்ன?

சென்னையில் நடந்த தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக தோனி கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையைத் திறந்து வைத்து விட்டு உடல்நலம் சார்ந்து சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்தார். தோனி தோனி பேசியதாவது, “அனைவரும் ரெகுலராக ஹெல்த் செக்கப்...
  • August 2, 2025
  • NewsEditor

Coolie: "1421 – இது என் தந்தைக்குச் செய்யும் டிரிப்யூட்" – 'கூலி' சீக்ரெட்ஸ் சொல்லும் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. ஆமீர் கான்,...
  • August 2, 2025
  • NewsEditor

“அதிமுக ஆட்சி அமைந்ததும் போதைப் பொருள் நடமாட்டத்துக்கு முடிவு கட்டப்படும்” – பழனிசாமி உறுதி

தூத்துக்குடி: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு, போதைப் பொருள் நடமாட்டத்துக்கு முடிவு கட்டப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி...
  • August 2, 2025
  • NewsEditor

Joyalukkas: 'தங்க மகன் ஜாய்' – டாக்டர்.ஜோய் ஆலுக்காஸ் அவர்களின் சுயமரியாதை தமிழ் பதிப்பு அறிமுகம்

சர்வதேச வியாபாரத்தின் அடையாளம், ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர், ஜோய் ஆலுக்காஸ், தனது சுயசரிதையான ஸ்ப்ரெடிங் ஜோய்-ன் தமிழ் பதிப்பை “தங்க மகள் ஜோய்” என்ற தலைப்பில் வெளியீட்டார். ஐ.டி.சி கிராண்ட் சோலா-வில் (சென்னை) வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம்,...
  • August 2, 2025
  • NewsEditor

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர். குறிப்பாக அவருடைய...
  • August 2, 2025
  • NewsEditor

சுங்க கட்டண நிலுவையில் 50 சதவீதத்தை ஆக.15-க்குள் செலுத்த முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய பாக்கி சுங்க கட்டணத்தில் 50 சதவீதத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்ளும், மீதியை செப்டம்பர் மாதத்திலும் செலுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது....
  • August 2, 2025
  • NewsEditor

காலா பாணி முதல் டிராகுலா வரை: Vikatan Playயின் ஜூலை மாத Top 5 Audio Books

தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்தையும் சாத்தியமாக்கி உள்ள இந்தக் காலகட்டத்தில், சர்வதேச அளவில் ஆடியோ புக்ஸ் கேட்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது. காலை நடைப்பயிற்சி தொடங்கி அலுவலுக்காகப் பயணம் செய்யும் நேரம் வரை அனைத்தையும் பயனுள்ளதாக மாற்றி விடுகிறது இந்த ஆடியோ...