• September 6, 2025
  • NewsEditor

செங்கோட்டையன் ‘வாய்ஸ்’ பின்னணியில் திமுக? – என்னமோ நடக்குது… மர்மமாய் இருக்குது..!

அதிமுக-வை ஒருங்கிணைக்க 10 நாட்கள் அவகாசம் கொடுத்து அதிரடியைத் தொடங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அண்ணா பிறந்த நாளான வரும் 15-ம் தேதி இந்த கெடு முடியும் நிலையில், அவர் பெயரில் இயங்கும் அதிமுக அந்த நாளில் முக்கிய திருப்பத்தைச்...
  • September 6, 2025
  • NewsEditor

மும்பை: விநாயகர் சிலை கரைப்புக்கு 25,000 போலீஸார் பாதுகாப்பு; வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

மும்பை போக்குவரத்து காவலர் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் ஆப் எண்ணிற்கு நேற்று ஒரு வெடிகுண்டு மிரட்டல் மெசேஜ் வந்தது. அதில் மும்பையில் கணபதி சிலை கரைப்பின் போது தாக்குதல் நடத்த 400 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளுடன் 14 தீவிரவாதிகள் பாகிஸ்தானில்...
  • September 6, 2025
  • NewsEditor

தமிழகத்தில் 46 காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு: கோப்பைகளை இன்று வழங்குகிறார் டிஜிபி

சென்னை: தமிழகத்​தில் 46 காவல் நிலை​யங்​கள் சிறந்த காவல் நிலை​யங்​களாகத் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளன. அவற்​றுக்கு பொறுப்பு டிஜிபி வெங்​கட​ராமன் இன்று கோப்​பைகளை வழங்​க​வுள்​ளார். ஆண்​டு​தோறும் செப். 6-ம் தேதி தமிழக காவலர் நாள் கொண்​டாடப்​படும் என நடந்து முடிந்த சட்​டப்​பேரவை...
  • September 6, 2025
  • NewsEditor

TVK : 'விஜய்யின் சுற்றுப்பயணத்தை காவல்துறை தடுக்க நினைக்கிறது!' – ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு

தவெக தலைவர் விஜய் வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்யும் முடிவில் இருக்கிறார். திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு காவல்துறையிடம் அனுமதி கடிதமும் தவெக சார்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்,...
  • September 6, 2025
  • NewsEditor

சென்னை நுங்கம்பாக்கத்தில் வாரந்தோறும் சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிவிப்பு

சென்னை: சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் மகளிர் சுய உதவிக் குழுக்​கள் தயாரிக்​கும் பொருட்​களின் இயற்கை சந்தை இனி வாரந்​தோறும் சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை​களில் நடை​பெறும் என தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக அந்​நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மகளிர்...
  • September 6, 2025
  • NewsEditor

செங்கோட்டையனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம் – ஓ.பி.எஸ்..!!

செங்கோட்டையனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம் – ஓ.பி.எஸ்..!!
  • September 6, 2025
  • NewsEditor

கொல்கத்தா: காபி கப்களில் சித்திரங்கள்; வாடிக்கையாளர்களை ஈர்க்கும் தெருவோர வியாபாரி!

கொல்கத்தாவின் டோலிகஞ்ச் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் ஒரு தெருவோர வியாபாரி, ஸ்டார்பக்ஸ் பாணியில் தனித்துவமாக காபி பரிமாறுகிறார். வாடிக்கையாளரின் பெயரை கோப்பையில் எழுதுவதற்கு பதிலாக, அவர்களின் முகத்தை கேலிச்சித்திரமாக உடனடியாக வரைந்துகொடுக்கிறார். சியாமா பிரசாத் தே என்பவர், ஒரு அனுபவமிக்க...
  • September 6, 2025
  • NewsEditor

சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது: மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கக் கூடாது – நயினார் நாகேந்திரன்

சென்னை: சென்​னை​யில் தூய்மை பணி​யாளர்​கள் கைது சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன், மக்​களின் ஜனநாயக உரிமை​களை முடக்க யார் அதி​காரம் கொடுத்​தது என கேள்வி எழுப்​பி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: சென்​னை​யில் கடந்த...