• September 6, 2025
  • NewsEditor

உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்த ‘லோகா’

கொச்சி: கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‘லோகா’ திரைப்படம் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இதில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘பிரேமலு’ நஸ்லன், சாண்டி, சந்து...
  • September 6, 2025
  • NewsEditor

பாஜகவின் 25 அணிகளுக்கு அமைப்பாளர்கள் நியமனம்: நயினார் நாகேந்திரன் மகனுக்கு புதிய பொறுப்பு

சென்னை: தமிழக பாஜக​வில் 25 அணி​களுக்கு அமைப்​பாளர்​களை நியமனம் செய்து மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் அறி​வித்​துள்​ளார். அவரது மகன் நயி​னார் பாலாஜிக்​கும் புதிய பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. தமிழக பாஜக​வில் கிளை அளவில் தொடங்கி மாவட்ட தலை​வர்​கள், மாநில தலை​வர்​கள்,...
  • September 6, 2025
  • NewsEditor

IND vs AUS: இந்திய 'ஏ' அணியை அறிவித்த பிசிசிஐ – கேப்டனாகும் ஸ்ரேயஸ்!

2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் இடம்பிடிக்கத் தவறிய ஸ்ரேயஸ் ஐயர், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா...
  • September 6, 2025
  • NewsEditor

தினகரன், ஓபிஎஸ் மீண்டும் கூட்டணிக்கு திரும்புவார்கள்: அண்ணாமலை நம்பிக்கை

சென்னை: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் மீண்​டும் இணை​வார்​கள் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார். சென்னை தியாக​ராய நகரில் நேற்று முன்​தினம் மாலை நடை​பெற்ற தனி​யார் நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்ட அண்​ணா​மலை,...
  • September 6, 2025
  • NewsEditor

"செங்கோட்டையன் பக்கம் அதிமுக-வினர் கூடுவார்கள்; பழனிசாமி ஓரம்கட்டப்படுவார்" – புகழேந்தி காட்டம்!

செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, “அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்” என்று கறாராக பேசிய அடுத்த நாளே கட்சியின் பொறுப்புகளிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர்...
  • September 6, 2025
  • NewsEditor

கப்பல் கட்டும் துறையில் 2030-ம் ஆண்டில் உலகின் சிறந்த 10 நாடுகளில் இந்தியா நிச்சயம் இடம்பெறும்: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்

தூத்துக்குடி: கப்​பல் கட்​டும் துறை​யில் 2030-ம் ஆண்​டில் உலகில் சிறந்த 10 நாடு​களுக்​குள் இந்​தியா இடம் பிடிக்​கும் என்று மத்​திய துறை​முகங்​கள், கப்​பல் போக்​கு​வரத்து மற்​றும் நீர்​வழித் துறை அமைச்​சர் சர்​பானந்தா சோனோ​வால் கூறி​னார். தூத்​துக்​குடி வஉசி துறை​முகத்​தில் மொத்​தம்...
  • September 6, 2025
  • NewsEditor

சாத்தூர்: 10-ம் வகுப்பு மாணவி இளைஞருடன் தூக்கிட்டு தற்கொலை – காதல் விவகாரத்தில் விபரீதம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆலங்குளம் அருகே (தொம்பகுளம்) கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் ஆகாஷ் (22). இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த 10-ம்...
  • September 6, 2025
  • NewsEditor

“பழனிசாமிக்கு அதிமுக சொந்தமில்லை…” – செங்கோட்டையனை சந்தித்த பெங்களூரு புகழேந்தி

ஈரோடு: “பழனிசாமிக்கு அதிமுக சொந்தமில்லை என்பதை நீதிமன்றமும், மக்கள் மன்றமும் சொல்லவுள்ளது” என்று செங்கோட்டையனை சந்தித்த பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த பெங்களூரு...