மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுதல்: “மக்கள் நலனை மறந்து EPS பேச்சு'' – கிருஷ்ணசாமி விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் பரப்புரை செய்தார். அப்போது, “தேசியமும் தெய்வீகமும் இருகண்கள் என வாழ்ந்த...