• September 8, 2025
  • NewsEditor

மம்மூட்டி பிறந்தநாளுக்கு மோகன்லால் கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் படம்; பாராட்டும் நெட்டிசன்கள்

கடந்த சில மாதங்களாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு உடல் நலமில்லை என்றச் செய்திகள் வெளியானது. அதனால் அவர் நடித்து வந்த படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்து, நீண்டகாலமாக ஓய்வில் இருந்தார். தற்போது அவர் உடல்நலப்...
  • September 8, 2025
  • NewsEditor

கேரள கோயிலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் மலர் கம்பளம்: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்​தில் உள்ள பார்த்​த​சா​ரதி கோயி​லின் பிர​காரத்​தில் ஆஎஸ்​எஸ் கொடி​யுடன் ஆபரே ஷன் சிந்​தூர் பெயரில் மலர் கம்​பளம் உரு​வாக்​கிய அக்​கட்​சி​ தொண்​டர்​கள் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். இதுகுறித்து போலீ​ஸார் கூறுகை​யில், “இந்த பகு​தி​யில் கம்​யூனிஸ்ட்...
  • September 8, 2025
  • NewsEditor

“செங்கோட்டையன் உடம்பில் மட்டும்தான் அதிமுக ரத்தம் ஓடுகிறதா?'' – தளவாய் சுந்தரம் கேள்வி

முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சொந்த சுற்றுப்பயணம். தமிழகத்திற்கு எந்த நிதியும் வந்தது போல் தெரியவில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிக மோசமாக உள்ளது....
  • September 8, 2025
  • NewsEditor

நாய்களின் பெருக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: ​நாய்​களின் பெருக்​கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை கிண்​டி​யில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை​யில் அவர் செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: திமுக அரசு பொறுப்​பேற்றபோது, ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள் மற்​றும்...
  • September 8, 2025
  • NewsEditor

“பணயக் கைதிகளை விடுவியுங்கள்; இது என் கடைசி எச்சரிக்கை'' – ஹமாஸை மிரட்டும் ட்ரம்ப்

இஸ்ரேல்-பாலஸ்தீன போர்: இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் உலகளவில் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தியும், கடுமையான கெடுபிடிகளையும் விதித்தும் வருகிறது. இந்தப் போரில் உயிரிழப்பவர்கள் தவிர, உணவு கிடைக்காமல் பசியால்...
  • September 8, 2025
  • NewsEditor

பாலியல் வன்கொடுமையை மறைக்க ஒடிசா மதரஸாவில் படிக்கும் மாணவன் கொலை: சக மாணவர்கள் 5 பேர் கைது

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்​தில் உள்ள மதரஸா ஒன்​றில் 16 மாணவர்​கள் படிக்​கின்​றனர். இங்கு பயிலும் சிறு​வனை, அங்கு படிக்​கும் மற்ற மாணவர்​கள் 5 பேர் கடந்த 6 மாத​மாக தகாத உறவுக்கு உட்​படுத்​தி​யுள்​ளனர். இது குறித்து தனது பெற்​றோரிடம் புகார்...
  • September 8, 2025
  • NewsEditor

“ஆக்கப்பூர்வமாக பேசும்போது, அக்கப்போர் வேண்டாம்'' – செங்கோட்டையன் பற்றி கேள்விக்கு ஸ்டாலின் பதில்

சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப்டம்பர் 8) தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒரு...