Vikatan Play: 'நான் ஒரு ரசிகன்' முதல் 'இருமுடிச்சோழன்' வரை; ஆகஸ்ட் மாத Top 5 Audio Books
பொதுவாக மற்றைய ஆயுதங்களை விட மனிதர்களை, அவர்களின் நுண்ணுணர்வுகளை ஆழமாக ஊடுருவக்கூடிய ஆயுதமாக புத்தகங்களே இருக்கின்றன. வாசிப்பு எப்படி நமக்கு இன்பம் கொடுக்கிறதோ அதைப்போல் நமக்குக் கிடைக்கிற சின்ன சின்ன நேரங்களையும் பயனுள்ளதாக ஆடியோ வடிவில் கேட்டுப் பயன்பெறுவதை நம்...