102 வயதில் மலையேற்றம்; Guinness World Record-ஐ சாத்தியப்படுத்திய ஜப்பான் நாட்டு முதியவர்!
சிலருக்கு வயது என்பது ஒரு எண் மட்டும்தான்போல… ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 102 வயதான முதியவர் ஒருவர், ஜப்பானின் உயரமான ஃபுஜி மலையில் வெற்றிகரமாக ஏறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இவருடைய பெயர் கோகிச்சி அகுசாவா (Kokichi Akuzawa). தன்னுடைய...