• September 9, 2025
  • NewsEditor

அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கருத்து

புதுடெல்லி: அமெரிக்​கா​விடம் இந்​தியா மன்​னிப்பு கோர வேண்​டிய அவசி​யமில்லை என காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​து உள்​ளார். ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் உக்​ரைன் போருக்கு இந்​தியா மறை​முக​மாக உதவுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்​றம்​சாட்​டி​னார். ரஷ்​யா​விட​மிருந்து...
  • September 9, 2025
  • NewsEditor

Gold Rate: 9 நாள்களில் பவுனுக்கு ரூ.3,560 உயர்ந்த தங்கம் விலை; இன்னும் 15-20% உயருமா?

சமீப காலங்களில், தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10,150-க்கும், பவுனுக்கு ரூ.81,200-க்கும் விற்பனை ஆகி வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் (செப்டம்பர் 1) இருந்து மட்டும், தங்கம் விலை...
  • September 9, 2025
  • NewsEditor

"வெளியாகும் 200 படங்களில் 190 படங்கள் தோல்வியடையக் காரணம் இதுதான்" – கவிஞர் வைரமுத்து ஆதங்கம்

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’. இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, கிங்ஸ்லி என்று பலர் நடித்திருக்கின்றனர். காடுவெட்டி...
  • September 9, 2025
  • NewsEditor

செப்​. 15-ம் தேதி 117-வது பிறந்​த ​நாள் விழா: அண்ணா சிலைக்கு பழனிசாமி மரியாதை

சென்னை: அண்​ணா​வின் 117-வது பிறந்​த ​நாளை முன்​னிட்​டு, சென்னை அண்ணா சாலை​யில் உள்ள அவரின் உரு​வச் சிலைக்கு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி மரி​யாதை செலுத்​துகிறார். இது தொடர்​பாக, அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பு: அண்​ணா​வின் 117-வது பிறந்​த​நாள்...
  • September 9, 2025
  • NewsEditor

“FIR போட்டு ஜெயில்ல வேணாலும் அடைங்க!'' – தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் உண்ணாவிரதம்; மீண்டும் கைது

சென்னை சென்ட்ரல் அல்லிக்குளம் அருகே இன்று காலை முதல் பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயத்தை எதிர்த்தும் 13 தூய்மைப் பணியாளர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருந்தனர். அவர்களை பெரியமேடு காவல்துறையினர் இப்போது கைது செய்திருக்கின்றனர். கொருக்குப்பேட்டை சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே,...
  • September 9, 2025
  • NewsEditor

காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தது டிராய்

புதுடெல்லி: கடந்த 2024-ம் ஆண்டு மகா​ராஷ்டிர தேர்​தலின்​போது காங்​கிரஸ் சார்​பில் தொண்​டர்​களுக்கு எஸ்​எம்​எஸ் அனுப்ப அனு​மதி மறுக்​கப்​பட்​ட​தாக காங்​கிரஸ் குற்​றம் சாட்டி உள்​ளது. இதுதொடர்​பாக காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் கூறும்​போது, “மகா​ராஷ்டிர தேர்​தலின்​போது மத்​திய உள்​துறை, தேர்​தல் ஆணையம், தொலைத்​தொடர்பு...
  • September 9, 2025
  • NewsEditor

மும்பை: விமான பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் திருட்டு; 15 அதிகாரிகள் சிக்கியது எப்படி?

உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பயணிகள் கத்தி, எண்ணெய், தேங்காய், பேட்டரி, செல்லோடேப், மிளகாய், லைட்டர், இ-சிகரெட் போன்ற பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அது போன்ற பொருட்களை பயணிகள் எடுத்து வந்தால் அதனைச் சோதனையின் போது மத்திய...
  • September 9, 2025
  • NewsEditor

மெட்ரோ நிலையங்களில் கூடுதல் இணைப்பு வாகனம்: தனி துணை நிறுவனம் அமைக்க முடிவு

சென்னை: சென்​னை​யில் தற்​போது 2 வழித்​தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. மெட்ரோ ரயில் பாது​காப்​பான, விரை​வான, சொகு​சான பயணம் என்​ப​தால், இதில் கூட்​டம் அதி​கரித்து வரு​கிறது. தற்​போது, மெட்ரோ ரயில்​களில் தினசரி 3 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர்...