• September 9, 2025
  • NewsEditor

புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு – தவெக தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே...
  • September 9, 2025
  • NewsEditor

'அப்படிப்பட்ட படங்களும் இயக்குநர்களும்தான் கொண்டாடப்படுறாங்க' – தங்கர் பச்சன்

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’. இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, கிங்ஸ்லி என்று பலர் நடித்திருக்கின்றனர். செப்டம்பர்...
  • September 9, 2025
  • NewsEditor

புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை மூடி, மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் – அன்புமணி

சென்னை: புதுவையை போதை தலைநகரமாக மாற்றி விடக் கூடாது என்றும் ரெஸ்டோ பார்களை மூடி, மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுவையில் சுற்றுலாப் பயணிகளுக்கு...
  • September 9, 2025
  • NewsEditor

Richard Mille: `ஆசியக் கோப்பை பரிசுத்தொகையை விட 8 மடங்கு அதிகம்' – ஹர்திக்கின் யுனிக் வாட்ச் வைரல்!

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசியக் கோப்பைக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. இன்று (செப்டம்பர் 9) தொடங்கும் இத்தொடரில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானும், ஹாங் காங்கும் மோதுகின்றன. இதில், இந்தியா தனது முதல்...
  • September 9, 2025
  • NewsEditor

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: இபிஎஸ்

சென்னை: வெளிநாட்டு சுற்றுப் பயணம் செல்லும் முன்பு 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10.62 லட்சம்கோடி முதலீடு செய்து 32.81 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கிவிட்டதாக மார் தட்டும் முதல்வர் ஸ்டாலின் முழு விவரங்களையும் தைரியமாக வெளியிடத் தயாரா? என...
  • September 9, 2025
  • NewsEditor

GST ரத்து; மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை உயருமா? – சூழலை விளக்கும் நிபுணர்!

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி 2.0-ல், தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் மருத்துவக் காப்பீட்டிற்கு ஜி.எஸ்.டி ஜீரோவாக்கப்பட்டிருக்கிறது. அதுவும் 18 சதவிகிதத்தில் இருந்து நேரடியாக ஜீரோவாக்கப்பட்டிருக்கிறது. இது காப்பீட்டாளர்களுக்கு மிக மிக மகிழ்ச்சிகரமான செய்தி. இந்த ஜி.எஸ்.டி குறைப்பால்...
  • September 9, 2025
  • NewsEditor

“சூழ்ச்சி அரசியலால் தமிழக வளர்ச்சியை தடுக்க முடியவில்லை” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “எத்தனையோ இடர்கள், எத்தனையோ தடைக்கற்கள், எத்தனையோ சூழ்ச்சி அரசியல்கள்… ஆனால், எந்த வகையிலும் திராவிட மாடல் அடிப்படையிலான தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். முதல்வர் ஸ்டாலின் இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற ‘இந்தியா டுடே...
  • September 9, 2025
  • NewsEditor

Nepal Gen Z போராட்டம்: பிரதமர் ஒலி ராஜினாமா; நிலைமை கட்டுக்குள் வருமா… அடுத்தது என்ன?!

ஆசியாவின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான நேபாளம் அதன் வரலாற்றில் மிகப் பெரிய போராட்டங்களில் ஒன்றைச் சந்தித்து வருகிறது. இன்று (செப்டம்பர் 9) பிரதமர் கே.பி சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சமூக வலைதளங்கள் முடக்கம்...