வெளியே ஜொலிப்பு, உள்ளே புதர்… காஞ்சியில் கவலைக்குரிய நிலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா!
காஞ்சிபுரம் செவிலிடுமேடு பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா வெளிப்புறத்தில் பளபளப்பாக ஜொலிக்கும் நிலையிலும், உள்புறத்தில் புதர் மண்டிய நிலையிலும் உள்ளது. இந்த பூங்காவை முறையாக பாமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சியின்...