Vikatan Digital Awards 2025: `நட்சத்திர போராளிகள்' – கோபி & சுதாகர்; Digital Icon Award Winner
டிஜிட்டல் விருதுகள் 2025 டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்’ விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்! `Best Solo Creator – Male’, `Best...