• September 10, 2025
  • NewsEditor

சசி – விஜய் ஆண்டனி இணையும் ‘நூறுசாமி’

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பிட்டுள்ளனர். ’பிச்சைக்காரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சசி – விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய முடிவு செய்தனர். இப்படத்தினை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்க...
  • September 10, 2025
  • NewsEditor

ஆறுல ஒண்ணு எங்களுக்கு..! – திமுகவுடன் மல்லுக்கட்டத் தயாராகும் புதுக்கோட்டை தோழர்கள்

“திமுக-விடம் இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்” என்கிறார் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். அதேசமயம், மீண்டும் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியைக் கேட்டுப் பெற அதிக முனைப்புக் காட்டி வருகிறது சிபிஎம். அதேபோல், தங்களுக்குச் சாதகமான புதுக்கோட்டை அல்லது ஆலங்குடி...
  • September 10, 2025
  • NewsEditor

“இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க வேண்டும்" – ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய ட்ரம்ப்!

ரஷ்யாவின் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, இந்தியா மற்றும் சீனா மீது 100% இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில், அமெரிக்காவின் வாஷிங்டனில் அமெரிக்கா...
  • September 10, 2025
  • NewsEditor

பாமக பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு: ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை தொடர்பாக, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2024 டிசம்பரில் விழுப்புரத்தில் நடைபெற்ற பாட்டாளி...
  • September 10, 2025
  • NewsEditor

Pilots: விமானம் ஏறுவதற்கு முன் விமானிகள் பர்ப்யூம் பயன்படுத்தக்கூடாது; காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவில் பணிபுரியும் விமானிகள், விமானம் புறப்படுவதற்கு முன் பர்ப்யூம், டியோடரண்ட் அல்லது அல்கஹால் அடிப்படையிலான தயாரிப்புகளைத் தவிர்ப்பது ஒரு நடைமுறையாக மாறியுள்ளது. இதற்குப் பின்னால் மிக முக்கியமான காரணம் உள்ளது. விமானப் போக்குவரத்து நிபுணர் கேப்டன் தோமர் அவ்தேஷ், தனது...
  • September 10, 2025
  • NewsEditor

‘நியாயமாக, பாரபட்சமின்றி செயல்படுங்கள்’ – சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை மேற்கோள் காட்டி சிபிஆருக்கு காங். வாழ்த்து

புதுடெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போல நியாயமாக, பாரபட்சமின்றி சி.பி. ராதாகிருஷ்ணன் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை அடுத்து,...
  • September 10, 2025
  • NewsEditor

நாயகனாக அறிமுகமாகும் பிக் பாஸ் விக்ரமன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விக்ரமன் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். ப்ரீத்தி கரிகாலன் இயக்கத்தில் பிக் பாஸ் விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. முழுக்க காதல் கலந்த காமெடி படமாக இப்படம்...
  • September 10, 2025
  • NewsEditor

இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் “எதிர்காலத்தில் எதுவேணாலும் நடக்கலாம்” – ஓபிஎஸ் பதில் | EPS | ADMK | PTD

இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் “எதிர்காலத்தில் எதுவேணாலும் நடக்கலாம்” – ஓபிஎஸ் பதில் | EPS | ADMK | PTD