மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மாநில அமைச்சரவை அனுப்பும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள்...
சென்னை: புழுதிவாக்கத்தில் மோசமான சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினமும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி, 14வது மண்டலம், 186-வது வார்டு, பஜனை கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதில்,...
புதுடெல்லி: நேபாளத்தில் சிக்கியுள்ள ஆந்திராவை சேர்ந்த 240 பேரை அங்கிருந்து மீட்டு தனி விமானம் மூலம் விசாகப்பட்டினம் அழைத்துவர ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நேபாளத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு சுற்றுலா சென்ற...
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. ராமதாஸ், அன்புமணி...
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த விவகாரத்தில் தலைமை செயலர் நா.முருகானந்தம் துறை செயலர்களுக்கு சில விளக்கங்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிபிஎஸ் (பங்களிப்பு ஓய்வூதிய...
டிஜிட்டல் விருதுகள் 2025 டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்’ விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்! `Best Solo Creator – Male’, `Best...
நடிகர் விஷால் திரையுலகுக்கு அறிமுகமாகி இன்றுடன் 21 வருடங்கள் நிறைவடைகின்றன. இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் விஷால் அறிமுகமான முதல் படம் செல்லமே. 2004-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஷாலுக்கு கதாநாயகியாக ரீமா சென்னும், வில்லன் கதாபாத்திரத்தில்...