‘பிளான் அப்ரூவல் வேணுமா… பிளாட்டை எழுதிக் கொடு!’ – வேலூர் மேயருக்கு எதிராக வெதும்பும் ரியல் எஸ்டேட் முதலாளிகள்
வீட்டு மனை பிரிவுக்கு அப்ரூவல் கேட்கும் ரியல் எஸ்டேட் காரர்களிடம் ‘கவனிக்கச்’ சொல்லி கை நீட்டுவது அரசியல் வாதிகளுக்கு பழகிப் போன சமாச்சாரம் தான். ஆனால், வேலூர் மேயர் தரப்பும் எம்எல்ஏ தரப்பும் பிளாட்களை குறைந்த விலைக்கு எழுதிக் கேட்பதாக...