• September 11, 2025
  • NewsEditor

Hyderabad: பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை; வேலைக்கு சேர்ந்த வீட்டில் இளைஞர் செய்த கொடூரம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஸ்வான் லேக் அபார்ட்மெண்டின் 13வது மாடியில் வசித்தவர் ரேணு அகர்வால்(50). இவரது கணவர் ராகேஷ். இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். ராகேஷும், அவரது மகனும் காலையில் தங்களது கடைக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வீடு...
  • September 11, 2025
  • NewsEditor

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமுக்காக பள்ளிக்கு விடுமுறை அளித்தது தவறுதான்: அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி: பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியது தவறு தான் என்றும், இனி இதுபோன்ற தவறு நிகழ அனுமதிக்க மாட்டேன் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில்...
  • September 11, 2025
  • NewsEditor

Charlie Kirk கொலை: அரை கம்பத்தில் அமெரிக்க கொடி; எதிர்கட்சியினர் சொல்வது என்ன?

அமெரிக்காவின் உதா பல்கலைக்கழகத்தில் அதிபர் ட்ரம்ப்பின் கூட்டாளியான சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டார். Charlie Kirk மற்றும் Turning Point USA சார்லி கிர்க் ஒரு வலதுசாரி பழமைவாத செயற்பாட்டாளர் ஆவார். 31 வயதே ஆகும் இவர், மாணவர்களின் முகமாகப் பார்க்கப்படுகிறார்....
  • September 11, 2025
  • NewsEditor

புலியைப் பிடிக்காததால் கிராம மக்கள் ஆத்திரம்: கர்நாடகாவில் 7 வனத் துறையினர் கூண்டில் அடைப்பு

பெங்களூரு: கர்​நாட​கா​வில் உள்ள பந்​திப்​பூர் அரு​கே​யுள்ள வனப்​பகு​தி​யில் புலியை பிடிக்​காமல் அலட்​சி​ய​மாக செயல்​பட்​ட​தாக, வனத்​துறை​யினர் 7 பேரை கூண்​டில் அடைத்து கிராம மக்​கள் எதிர்ப்பை வெளிப்​படுத்​தினர். கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ்நகர் மாவட்​டத்​தில் பந்​திப்​பூர் தேசிய வனவிலங்கு காப்​பகம் அமைந்​துள்​ளது. இந்த...
  • September 11, 2025
  • NewsEditor

பாமக: “அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' – வழக்கறிஞர் பாலு சொல்லும் காரணம் என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. இதனிடையே அன்புமணி...
  • September 11, 2025
  • NewsEditor

‘ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க…’ – சிவகார்த்திகேயனுக்கு ரஜினி பாராட்டு

‘மதராஸி’ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. இப்படம் வார இறுதிநாட்களில் நல்ல வசூல் செய்தாலும், வார நாட்களில் எதிர்பார்த்ததை விட குறைவாகவே வசூல் செய்து வருகிறது. இதனிடையே, இப்படத்தினை...
  • September 11, 2025
  • NewsEditor

பாஜகவால்தான் பாமக, அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளது: செல்வப்பெருந்தகை

பரமக்குடி: பாஜகவால்தான் தமிழகத்தில் பாமக, அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளது, பாஜக எனும் ஆமை புகுந்த மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது, என தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பரமக்குடியில் இன்று தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன்...