துல்கர் சல்மான்: Lokah வெற்றியால் தள்ளிப்போகும் காந்தா வெளியீடு – படக்குழு அறிவிப்பு!
துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போர்ஸ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காந்தா. மறைந்த நடிகர் தியாகராய பாகவதர் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த படத்தை செல்வராஜ் செல்வமணி இயக்கியுள்ளார். ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின்...