Shakthi Thirumagan: “இரண்டாவது பாதி படம் எனக்கு புரியவே இல்லை" – ஓப்பனாக பேசிய விஜய் ஆண்டனி
தமிழ் திரையுலகில் இன்று பலரும் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களில் வெகுசிலர் மட்டுமே அதில் வெற்றி கண்டுள்ளனர். அவர்களில் மிகவும் பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் வெற்றி கொண்ட விஜய்...