மோசடியாக நிலம் விற்கப்பட்ட வழக்கில் கவுதமி நீதிமன்றத்தில் ஆஜர்
காஞ்சிபுரம்: தமக்கு சொந்தமான நிலம் மோசடியாக விற்கப்பட்ட வழக்கில் நடிகை கவுதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். நடிகை கவுதமி, அவரது அண்ணன் காந்த் ஆகியோருக்கு சொந்தமான நிலம் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்ய...