Doctor Vikatan: 15 வயது மகளுக்கு தைராய்டு, கவனச் சிதறலை ஏற்படுத்தும் உடல்பருமன்; எடை குறையுமா?
Doctor Vikatan: என் மகளுக்கு 15 வயதாகிறது. சமீபத்தில் அவளுக்கு தைராய்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உடல் எடை அதிகரித்து வருகிறது. அதை நினைத்து அவளால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவளது உடல் எடையைக் குறைக்க வாய்ப்பு உண்டா…...