• September 12, 2025
  • NewsEditor

துணை ஜனாதிபதியக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன் – ஜக்தீப் தன்கர் பங்கேற்பு; ராகுல் காந்தி ஆப்சன்ட்

துணை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது. 17வது துணை குடியரசுத்...
  • September 12, 2025
  • NewsEditor

“எனது முதல் வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றி இருக்கிறேன்; முதல் ஆசிரியர் இவர்தான்'' – ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் தற்போது ‘பென்ஸ்’, ‘ஹண்டர்’, ‘புல்லட்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் ‘காஞ்சனா 4’ படத்தில் நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கவும் இருக்கிறார். திரைத்துறையைத் தாண்டி தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த...
  • September 12, 2025
  • NewsEditor

மருத்துவமனை இடமாற்றத்துக்கு சீமான் எதிர்ப்பு

சென்னை: நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வெளி​யிட்ட அறிக்​கை: திரு​வேற்​காடு, வீரராகவ புரத்​தில் செயல்​பட்டு வரும் அரசு ஆரம்​பச் சுகா​தார நிலை​யத்​துக்கு ஒவ்​வொரு வாரம் செவ்​வாய்க்​கிழமை​களில் 300-க்​கும் மேற்​பட்ட கர்ப்பிணி பெண்​களும், மற்ற நாட்​களில் 200-க்​கும் மேற்​பட்​டோரும்...
  • September 12, 2025
  • NewsEditor

“ஸ்டாலின் மகன் என்பதைத் தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது?'' – எடப்பாடி குறித்து ஆர்.பி.உதயகுமார்

உதயநிதி பேச்சுக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் எடப்பாடி பழனிசாமி நூறு ஆண்டுகள் வாழ வேண்டும், அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் எங்களுக்கு வெற்றி நிச்சயம்” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சிக் கூட்டத்தில் பேசியிருந்தார். Udhayanidhi இதற்கு பதில் அளிக்கும்...
  • September 12, 2025
  • NewsEditor

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்டுக்கு ரூ.1,200 கோடி உதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

டேராடூன்: வெள்​ளம், நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட உத்​த​ராகண்ட் மாநிலத்​துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்​கப்​படும் என்று பிரதமர் மோடி அறி​வித்​துள்​ளார். உத்​த​ராகண்​டில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்​வேறு இடங்​களில் மேகவெடிப்பு காரண​மாக பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது. இதன்​காரண​மாக கங்​கோத்ரி அருகே தரளி...
  • September 12, 2025
  • NewsEditor

“மனப்பாடம் செய்து பயிற்சி எடுக்கும் விஜய்” நடித்துக் காட்டி கேலி செய்த சீமான் | NTK Seeman|TVK Vijay

“மனப்பாடம் செய்து பயிற்சி எடுக்கும் விஜய்” நடித்துக் காட்டி கேலி செய்த சீமான் | NTK Seeman|TVK Vijay
  • September 12, 2025
  • NewsEditor

மகாகவி பாரதியார் நினைவு தினம்: ஆளுநர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

சென்னை: மகாகவி பார​தியாரின் நினைவு தினத்தை ஒட்டி ஆளுநர் மற்​றும் அமைச்​சர்​கள் நேற்று பார​தி​யார் படத்​துக்கு மரியாதை செலுத்​தினர் தமிழக அரசு சார்​பில் மகாகவி பார​தி​யாரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, காம​ராஜர் சாலை​யில் அவரது சிலை அமைந்​துள்ள...