• September 12, 2025
  • NewsEditor

'ஆம், அந்த விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான்!' – அண்ணாமலை விளக்கம்

கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு பாஜகவின் மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை காளப்பட்டியில் நிலம் ஒன்றை வாங்கியிருந்தார். இது குறித்து பல கருத்துகள் எழுந்து வந்த நிலையில், அதற்கான விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. அண்ணாமலை...
  • September 12, 2025
  • NewsEditor

இந்தியா – மொரீஷியஸ் இடையே 10 ஒப்பந்தம்: பிரதமர்கள் மோடி, நவீன் முன்னிலையில் கையெழுத்து

வாராணசி: பிரதமர் நரேந்​திர மோடியை, மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்​திர ராம்​மூலம் வாராணசி​யில் நேற்று சந்​தித்​துப் பேசினார். அப்​போது இரு நாடு​கள் இடையே 10 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்​திர ராம்​மூலம் 8 நாட்​கள் பயண​மாக இந்​தியா...
  • September 12, 2025
  • NewsEditor

ஓடும் ரயிலில் இருந்து குதித்த பாலிவுட் நடிகை கரிஷ்மா காயம்; மருத்துவமனையில் சிகிச்சை

பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். அவர் ராகினி எம்.எம்.எஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். கரிஷ்மா சர்மா மும்பை சர்ச்கேட்டில் நடக்க இருந்த படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்டார். இதற்காக அவர் புறநகர்...
  • September 12, 2025
  • NewsEditor

Vadivelu: “மக்கள்தான் கடவுள்; உங்க வாழ்த்து என்னைக்கும் வேணும்'' – பிறந்தநாளில் வடிவேலு நெகிழ்ச்சி

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் வடிவேலு, நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இன்று (செப். 12) தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். வடிவேலு இந்நிலையில், ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு...
  • September 12, 2025
  • NewsEditor

பட்டியலின ஊழியரை காலில் விழவைத்ததாக வெடித்த சர்ச்சை! – ஆளும் கட்சியினர் என்பதால் அடக்கிவாசிக்கிறதா போலீஸ்?

“சமூக நீதிக்கான ஒரே கட்சி திமுக தான் என்பது போல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். உண்மையில், சமூக நீதி குறித்துப் பேச திமுக-வுக்கு எந்தத் தகுதியும் இல்லை. இதற்கு, திண்டிவனம் நகராட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை, திமுக...
  • September 12, 2025
  • NewsEditor

“இனி பாலஸ்தீனம் என்ற பகுதியே இருக்காது'' – காசாவை அச்சுறுத்தும் நெதன்யாகுவின் பேச்சு, செயல்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கோரத் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 8), காசா மக்களைத் தங்கள் பகுதியில் இருந்து வெளியேறுமாறு கடுமையாக எச்சரித்திருந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. நெதன்யாகு என்ன பேசியிருக்கிறார்? பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில்...
  • September 12, 2025
  • NewsEditor

ராஜஸ்தானில் மதமாற்றம்: சென்னையில் பயிற்சி அளித்தது அம்பலம்

புதுடெல்லி: ​ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வாரில் கிறிஸ்தவ மிஷனரி​கள் நடத்​தும் விடு​தி​யில் மதம் மாற்​றம் செய்​வ​தாக புகார் எழுந்துள்​ளது. இதில் விடு​தி​யைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் வசிக்​கும் பட்​டியல் சாதி​யினர் மற்​றும் பழங்​குடி​யினர் உட்பட பல்​வேறு வகுப்​பினர் என சுமார் 60 குழந்​தைகள்...
  • September 12, 2025
  • NewsEditor

'சதிவேலை' வழக்கில் முன்னாள் அதிபர் போல்சனாரோவிற்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை – கொதிக்கும் அமெரிக்கா!

பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவிற்கு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2022-ம் ஆண்டு, பிரேசில் அதிபராக லூலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, தான் அதிபர் பதவியிலேயே தொடர வேண்டும் என்ற ஆசையில், போல்சனாரோ...