’’கூடப் படிக்கிற பசங்க தாத்தான்னு கூப்பிடுவாங்க’’ – வடலூரில் ஓர் இன்ட்ரஸ்ட்டிங் மனிதர்!
கற்பதற்கு வயதொன்றும் தடையில்லை என இதுவரை பலர் நிரூபித்துள்ளனர். அவர்களுடன் இணைந்திருக்கிறார் கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த 72 வயதான செல்வமணி. செல்வமணி ஐ.டி.ஐ முடித்துவிட்டு, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். அதன்பிறகு, எம்.காம்., எம்.பி.ஏ. படித்துள்ளார்....