-
August 1, 2025
-
NewsEditor
-
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரமாண்டமாக திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் சில பேட்டிகளை அளித்திருந்தார். Lokesh Kanagaraj –...