• September 12, 2025
  • NewsEditor

“பாவம் பார்த்துதான் வேலைக்கு எடுத்து..பட்டுச்சேலை எடுத்து தரட்டா..?”-ஒருமையில் திட்டிய செயல் அலுவலர்

“பாவம் பார்த்துதான் வேலைக்கு எடுத்து..பட்டுச்சேலை எடுத்து தரட்டா..?”-ஒருமையில் திட்டிய செயல் அலுவலர்
  • September 12, 2025
  • NewsEditor

அதிமுகவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை: திருமாவளவன் கருத்து

சென்னை: ‘அதி​முக​வால் சுதந்​திர​மாக செயல்பட முடிய​வில்லை’ என விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரிவித்​துள்​ளார். சென்​னை​யில் உள்ள விசிக தலை​மையகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சுற்​றுப் பயணம் செல்​வ​தில் விசிக​வுக்கு அவசரம் எதுவும் இல்​லை. கட்​சி​யின் கட்டமைப்பை மறுசீரமைப்​ப​தில் கவனம் செலுத்தி...
  • September 12, 2025
  • NewsEditor

காரங்காடு : மதுரைக்கு அருகில்… அமைதியான கடல்; அலையாத்திக் காடுகள்; ருசியான கடல் உணவு! – போலாமா?

மதுரை மாவட்டமே இயற்கை அழகும் வரலாறும் நிறைந்து கிடக்கும் அற்புத பூமி என்றால், மதுரையின் அருகிலுள்ள மாவட்டங்களோ மலையும் வனமும் கடலும் நிறைந்து இயற்கை அன்னை தாலாட்டும் தொட்டிலாகக் காட்சியளிக்கின்றன. மதுரையைச் சுற்றியுள்ள கொடைக்கானல் போன்ற பிரபலமான மலைப்பிரதேசங்களுக்கும் ராமேசுவரம்,...
  • September 12, 2025
  • NewsEditor

தமிழகத்தில் கள்ளச்சாராயம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் திமுக தலைகுனிய வைத்து கொண்டிருக்கிறது: தமிழிசை விமர்சனம்

சென்னை: கள்ளச்சாராயம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தமிழகத்தை திமுக தலைகுனிய வைத்துக் கொண்டிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்ப தாவது: தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்....
  • September 12, 2025
  • NewsEditor

Ashes: "ஆஷஸ் சீரிஸ்ல ரூட் இத பண்லனா மெல்போர்ன் கிரவுண்டுல இத செய்யுறேன்..!" – சவால் விட்ட ஹைடன்

கிரிக்கெட் பரிணாம வளர்ச்சி டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பித்து 60 ஓவர் ஒருநாள் போட்டி, 50 ஓவர் ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி, 10 ஓவர் போட்டி, 100 பந்துகள் போட்டி என எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும், டெஸ்ட்...
  • September 12, 2025
  • NewsEditor

சென்னையில் தொடங்கியது மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி!

சென்னை: சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி இன்று (செப்.12) முதல் வரும் அக்.5-ம் தேதி வரை நடைபெறுகிது. கண்காட்சியை ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி இன்று காலை தொடங்கி...
  • September 12, 2025
  • NewsEditor

அரபு மல்லிகை புரட்சியும், நேபாளம் Gen Z போராட்டமும் – வலதுசாரிகளிடம் வீழ்கிறார்களா இடதுசாரிகள்?

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்து அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்து அல்ல – ஆசிரியர்) – ராஜசங்கீதன் கடந்த 15-20 ஆண்டுகளில் பெரும் மக்கள்திரள் போராட்டங்கள் உலகெங்கிலும் நடந்திருக்கின்றன. அரபு புரட்சி என குறிப்பிடப்படும்...
  • September 12, 2025
  • NewsEditor

“தமிழக அரசியலில் இதுவரை இல்லாத நிபந்தனைகளை எதிர்கொள்கிறது தவெக” – விஜய் ஆவேசம்

சென்னை: “தமிழக அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில் எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை தவெக மீது மட்டும் காவல் துறை விதித்துள்ளது” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இது குறித்து...