மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி தேவை: காமன்வெல்த் மாநாட்டில் பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்
சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 11-வது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் அப்பாவு பேசியதாவது: அமைதி, வளம்,...