ஒடிசா: ரேபிஸ் தடுப்பூசி போட 20 கிமீ நடந்த 95 வயது மூதாட்டி… வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
ஒடிசா மாநிலம் முழுவதும், ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு, காவல்துறையால் ஓட்டுநர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஓட்டுநர்கள் கடந்த 8-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். அதனால், ஒடிசா மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பு கடுமையாக ஸ்தம்பித்தது. ஆம்புலன்ஸ்கள்,...