• September 14, 2025
  • NewsEditor

இசைப் போராட்டம்: இசை பிடிக்காத தாலிபான்; ஆப்கானில் மௌனமான குரல்கள் – சுதந்திரம் பாடும் இளைஞர்கள்!

போர், குண்டுவெடிப்பு, உள்நாட்டுக் கலவரம், தாலிபான்கள் இது தான் ஆப்கானிஸ்தான் என்றதும் நம் மனதில் தோன்றுபவை. இந்த நாட்டின் வரலாறு முழுக்க அமைதியற்ற காலங்கள் தான். ஆனால், ஒரு காலத்தில் ‘ஆசியாவின் பாரிஸ்’ என்று புகழப்பட்டது இந்த நாடு. இப்போது...
  • September 14, 2025
  • NewsEditor

‘அன்புக் கரங்கள் திட்டம்’ : நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் முதல்வர் ஸ்டாலினால் நாளை...
  • September 14, 2025
  • NewsEditor

TVK Vijay: “நன்றி, மன வருத்தம், மீண்டும் வருவேன்'' – பெரம்பலூர் மக்களுக்கு விஜய் வேண்டுகோள்

தவெக தலைவர் விஜய் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கியிருக்கிறார். திருச்சி மற்றும் அரியலூரில் மக்களிடையே உரையாடியவர், குன்னம் வரை மக்களை சந்தித்தார். விஜய்யின் அறிவிக்கப்பட்டத்த திட்டத்தின்படி, பெரம்பலூர் செல்ல...
  • September 14, 2025
  • NewsEditor

ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை; திமுக கவுன்சிலர் உள்பட இருவர் கைது – நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்துக்குட்பட்ட பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெத்தாம்பாளையம் வள்ளி நகரைச் சேர்ந்த முத்துசாமி (50) என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடம்...
  • September 14, 2025
  • NewsEditor

ITR filing 2025: நாளை தான் கடைசி நாள், தவறினால் அபராதம் – நீங்களே ஃபைல் செய்வது எப்படி?

செப்டம்பர் 15, 2025 – வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள். வழக்கமான கடைசி நாளான ஜூலை 31-ஐ, தொழில்நுட்பக் காரணங்களுக்காக இந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது. வருமான வரி அபராதம் ஒருவேளை,...
  • September 14, 2025
  • NewsEditor

உயர்கல்வித்துறையை சீரழித்தது தான் திமுக அரசின் சாதனை – அன்புமணி கடும் தாக்கு

சென்னை: உயர்கல்வித்துறையை சீரழித்தது தான் திமுக அரசின் சாதனை என்றும் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் திமுக அரசை அகற்றி விட்டு, உயர்கல்வி மீது அக்கறை கொண்ட அரசை அமைக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...