• September 14, 2025
  • NewsEditor

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 11வது ஒன்றியமாக 'அஞ்செட்டி' உதயம்: முதல்வர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 11வது ஊராட்சி ஒன்றியமாக அஞ்செட்டியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடந்த அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.270 கோடியே 75 லட்சம் மதிப்பிலான 193 முடிவுற்ற பணிகளை...
  • September 14, 2025
  • NewsEditor

பிரபு சாலமனின் ‘கும்கி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கும்கி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது ‘கும்கி 2’. இப்படமும் முழுக்க யானைகளை பின்புலமாக கொண்டே உருவாக்கி இருக்கிறார். பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன்...
  • September 14, 2025
  • NewsEditor

''விஜய் பிரச்சாரத்தில் திட்டமிடல் இல்லை'' – அமைச்சர் அன்பில் மகேஸ் விமர்சனம்

திருச்சி: “தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் முறையான திட்டமிடல் இல்லை. அரசு சொத்துகளை தவெகவினர் சேதப்படுத்தியுள்ளனர்” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சாடியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளார்களிடம் கூறும்போது, “கடந்த நான்கரை...
  • September 14, 2025
  • NewsEditor

Purattasi 2025 Rasi Palan | புரட்டாசி 2025 ராசி பலன்கள் | மேஷம் முதல் மீனம் வரை | #astrology

இந்த வீடியோவில், புரட்டாசி மாத ராசிபலகளை அனைத்து ராசிக்காரர்களுக்கும் விரிவாக பார்க்கலாம். புரட்டாசி மாதம் திருவேங்கடவனுக்குப் பெருமை சேர்க்கும் மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் உங்கள் வாழ்க்கை, வேலை, வருமானம், ஆரோக்கியம், குடும்பம் எப்படி இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்....
  • September 14, 2025
  • NewsEditor

''விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைவது நிச்சயம், ஆனால்…'' – தினகரன் கருத்து

அரியலூர்: “தவெக தலைவர் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும். அதில், அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக...
  • September 14, 2025
  • NewsEditor

Jharkhand: ஒரே ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் தனித்துவமான கிராமம் பற்றி தெரியுமா?

ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் அமைந்துள்ள செங்ரே என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதாவது, 40 குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு ஒரே குடும்பத்தினர் மட்டுமே அந்தக் கிராமத்தில் வசிக்கிறார்கள். மற்றவர்கள் காலப்போக்கில் நவீன வசதிகள் மற்றும்...
  • September 14, 2025
  • NewsEditor

அசாமில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம்: பூடானில் நில அதிர்வு

கவுகாத்தி: அசாமின் உடல்குரியில் இன்று மாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.41 மணியளவில் உடல்குரியில் 5.8...