‘ஜெ. செய்தது வரலாற்றுப் பிழை அல்ல; புரட்சி’ – கடம்பூர் ராஜூவுக்கு ஓபிஎஸ் பதிலடி
சென்னை: "மோடியா, இந்த லேடியா" பார்த்துவிடலாம் என்று சவால்விட்டு, 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற காரணமாக இருந்த ஜெயலலிதாவை கடம்பூர் ராஜூ குறை சொல்வதைப் பார்க்கும்போது “உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது போன்று” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...