TV Update: தீ மிதித்த CWC புகழ்; சங்கத் தேர்தலில் சீரியல் நடிகர் பலே ப்ளான்; குடும்பக் கதைக்கு நோ!
படம் ரிலீசாகட்டும் தாயே.. ‘கலக்கப் போவது யாரு’, ‘குக்கு வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான புகழ், சொந்த ஊர் அம்மன் கோவிலில் தீ மிதித்து வழிபாடு செய்துள்ளார். டிவி மூலம் பிரபலமடைந்த புகழ் பிறகு திரைப்படங்களில் சிறு...